Saturday, November 30, 2019

அனைவருக்கும் வணக்கம் பள்ளிகளில் 29.11.2019 அன்று நடத்தவேண்டிய பள்ளி மேலாண்மை குழு கூட்டத்தை 02.12.2019 அன்று நடத்துமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது. இந்த கூட்டத்தில் பள்ளி சார்ந்த வழக்கமான தீர்மானங்களோடு இந்த ஆண்டு பள்ளிக்கு வழங்கப்பட்ட மானியம் தொடர்பான தீர்மானங்களையும் நிறைவேற்ற வேண்டும்.

 மாதிரி
👉 இந்த ஆண்டு நமது பள்ளிக்கு மானியமாக ரூ.____/-  கொடுக்கப்பட்டுள்ளது.

👉இந்த மானியத் தொகையை மூன்று தவணைகளாக எடுக்க வேண்டும்.

👉முதல் தவணையாக ரூ.___/- , இரண்டாவது தவணையாக ரூ.__/- மற்றும் மூன்றாவது தவணையாக ரூ.___/-  எடுக்க தீர்மானிக்கப்படுகிறது.

👉 மானியத் தொகையில் 10 சதவிகித தொகையை(ரூ.____/- ) பள்ளி சுகாதார மேம்பாட்டிற்காக பயன்படுத்த தீர்மானிக்கப்படுகிறது.

👉 மீதமுள்ள தொகையில் கீழ்க்கண்ட பணிகள் செய்ய தீர்மானிக்கப்படுகிறது.
       1........
       2........
       3........

 மேற்கண்டவாறு 02.12.2019 அன்று பள்ளி மேலாண்மை குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றி, அந்த தீர்மான நகலை 3.12.2019 க்குள் BRC யில் ஒப்படைக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.

0 comments:

Post a Comment