Wednesday, March 4, 2020

உங்கள் சேமிப்பு (SB Account )வங்கி கணக்கை,  ஊதிய வங்கி(SSGB Account) கணக்காக மாற்றம்  செய்ய வேண்டும் மாதிரி படிவம்
👇👇👇👇👇👇👇👇👇👇


அனுப்புநர்
                ............
             .............
            .................

பெறுநர்
               கிளை மேலாளர்
                ............. வங்கி
                  ...............கிளை

ஐயா
         எனது SB A/C No .......ஐ SGSP  Account - ஆக மாற்ற கோருதல் -சார்பு


           வணக்கம் நான் ...... என்ற ஊரில் அமைந்துள்ள ......... பள்ளியில் ..... ஆசிரியராக பணிபுரிந்து வருகின்றேன் .எனது மாத ஊதியத்தினை இது நாள் வரை  தங்களது வங்கியில் ......   என்ற Account நம்பரில்  உள்ள  சேமிப்புகணக்கு மூலம் பெற்று வருகின்றேன் தற்போது எனது வங்கிக் கணக்கினை SGSP Account கணக்காக மாற்றித் தருமாறு பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன்

A/C No: .........
Name: ...........
ஆதார் எண்.......
பான் எண் :.......
                         .இப்படிக்கு
.                          .................

இணைப்பு
1 )SB A/C புக் நகல்
2) Pan Card நகல்
3) ஆதார் நகல்
4) work id நகல் (இருந்தால்)
5) online Pay Slip

0 comments:

Post a Comment