-
- நிலை: திருத்தம் செய்யலாம்
ஊரக சுயவேலைவாய்ப்பு பயிற்சி
பயிற்சிகளின் விபரம்
- விரிவான விவசாயம் மற்றும் அதன் சார்ந்த தொழிற்ப்பயிற்சி – 14
- ஆடு வளர்ப்பு பயிற்சி – 6
- காளான் வளர்ப்பு பயிற்சி – 6
- கோழி வளர்ப்பு பயிற்சி – 6
- பட்டுப்புழு வளர்ப்பு மற்றும் பட்டு உற்பத்திப் பயிற்சி – 8
- செயற்கை நகை மற்றும் அணிகலன்கள் தயாரிக்கும் பயிற்சி – 10
- பெண்களுக்கான உடை வடிவமைத்தல் பயிற்சி – 21
- துரித உணவு தயாரிப்பு பயிற்சி – 15
- உணவு பதப்படுத்துதல் மற்றும் பேக்கரி பொருட்கள் தயாரிக்கும் பயிற்சி – 15
- மெஷின் எம்பிராய்டரி பயிற்சி – 15
- பேப்பர் கப், காகிதம் கவர் பையில் உறை மற்றும் கோப்பு தயாரிப்பு பயிற்சி – 10
- புகைப்பட வடிவமைத்தல் மற்றும் கட்டமைப்பு பயிற்சி – 45
- ரெக்சின் பேக் தயாரிப்பு பயிற்சி – 21
- அகர்பத்தி தயாரிப்பு பயிற்சி – 15
- வீடியோ மற்றும் போட்டோகிராபி பயிற்சி – 21
- அழகு கலை பயிற்சி – 30
- கம்ப்யூட்டர்(TALLY) பயிற்சி – 30
- லேப்டாப் பழுதுபார்க்கும் பயிற்சி – 30
- வாகன ஓட்டுநர் பயிற்சி – 30
- செல்போன் பழுதுபார்க்கும் பயிற்சி – 21
- இரு சக்கர வாகனம் பழுதுபார்க்கும் பயிற்சி – 30
- தையல் இயந்திரம் பழுது பார்க்கும் பயிற்சி – 15
- சூரிய ஆற்றல் தயாரிப்பு மற்றும் சேவைகள் பயிற்சி – 6
- இன்வெர்டர் மற்றும் UPS, பழுது பார்க்கும் பயிற்சி – 21
- பொதுவான தொழில் முனைவோர் பயிற்சி 2 – 6*2
- பிரதம மந்திரி வேலைவாய்ப்பு உருவாக்கும் பயிற்சி 6 – 6*11
- வேலை இல்லாத இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பை உருவாக்கும் பயிற்சி 6 – 6*7
- மேம்பட்ட அழகுகலை பயிற்சி – 10
- மேம்பட்ட செல்போன் சர்வீஸ் பயிற்சி – 10
மேலே குறிப்பிட்டுள்ளவைகளுக்கு பயிற்சி தேவைப்படுவோர் கீழ்கண்ட முகவரியில் தொடர்பு கொள்ளவும்
கனரா வங்கி,
நூற்றாண்டு ஊரக வேலைவாய்ப்பு பயிற்சி நிலையம்,
83A, DMSSS வளாகம்,
ஜான்பால் காம்பவுண்ட்,
நேருஜி நகர்,
திண்டுக்கல் – 624001
தொலைப்பேசி எண்: 9442628434, 9940835147, 8870076537
தகுதிகள்
- குறைந்தது 8 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்
- வயது 18 – 45க்குள் இருத்தல் வேண்டும்.
தேவைப்படும் ஆவணங்கள்:
- 3 பாஸ்போர்ட் போட்டோ
- முகவரிக்கான அடையாள அட்டை ஜெராக்ஸ்
- மாற்றுச்சான்றிதழ்(TC) ஜெராக்ஸ்
தகுதி உள்ள நபர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள். தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு SMS மூலம் தேர்ச்சி தெரியப்படுத்தப்படும்.
0 comments:
Post a Comment