ஆப்புக்கு ஆப்பு .......பாகம் 1
கவுண்டமணி : ஏய் நில்லு நில்லு எங்கே அவசரமா போற?
செந்தில் : வகுப்புக்கு போறண்ணே ..நேரமாயிட்டு
க: முதல்ல போய் வருகைப்பதிவேட்டில் கையெழுத்து போடுப்பா
செ: அதெல்லாம் போட்டாச்சுண்ணே, வகுப்புக்கு போறண்ணே வழி விடுங்க
க: வகுப்புக்கு எல்லாம் போகலாம் போகலாம் பயோமெட்ரிக் யாரு உங்கப்பாவா வந்து வைப்பாரு?
செ: வருகை பதிவேட்டில் தான் கையெழுத்து போட்டுட்டணே பயோமெட்ரிக் அவசியமா அண்ணே?
க: ஆமாம் ..அவசியம்னு தெரியாதா உனக்கு? Do what I say?
செ: அங்கதான் இவ்வளவு நேரம் இருந்துட்டு வர்றேன் ஆனால் சுத்திக்கிட்ட இருக்கு
க: முதல்ல ரேகை, அதை முடிச்சுட்டு வாப்பா... அப்புறம் தான் வகுப்பு உனக்கு
செ: இருந்தாலும் நீங்க ரொம்ப ஸ்ட்ரிக்ட் அண்ணே .இருங்க ரேகை வச்சுட்டு வர்றேன்.
#########
க: பயோமெட்ரிக் வைக்க இவ்வளவு நேரமாப்பா?
செ: இப்பதாண்ணே நெட் கிடைச்சது. அரைமணி நேரம் ஆயிட்டு. நான் கிளாசுக்கு போறம்பா!
க : ரொம்ப அவசரமோ? வெயிட் பண்ணு. எமிஸ் டீச்சர் அட்டென்டன்ஸ் போடனுமுல்ல
செ: வருகைப்பதிவேட்டில் கையெழுத்துப் போட்டாச்சு, பயோமெட்ரிககும் வச்சாச்சு, இது வேற ஏண்ணே?
க.: கேள்வி கேட்டுகிட்டே இருக்காதே. சீக்கிரம் டீச்சர்ஸ் அட்டென்டன்ஸ் ஆப் போடுப்பா...இல்லைன்னா நம்ம ஸ்கூல் பேரு வாட்ஸ்அப்பில் வந்துடும்.
செ: சரிண்ணே அதையும் போட்டுட்டு போய் பாடம் நடத்துறேன். பசங்க ரொம்ப கத்திகிட்டு இருக்காங்க
க: அதெல்லாம் எனக்கு தெரியும். வகுப்புக்கு போன உடனே மாணவர் வருகைப்பதிவேடு எடுக்க மாட்டியா? என்னமோ அதிசயமா பாடம் நடத்த போறேங்குற?
செ: அது கூட தெரியாதா எனக்கு? வருகைப்பதிவு குறிச்சுட்டு தான் பாடம் நடத்த ஆரம்பிப்பேன்.
க: கொஞ்சம் கூட பொறுப்பே இல்லாம பாடம் நடத்தப்போறேங்குற? எமிஸ் ஸ்டூடண்ட் அட்டென்டன்ஸ் ஆப் போட மாட்டியா? எப்படியாவது நம்ம ஸ்கூல் பேர வாட்ஸ்அப்பில் வர வைக்கணும்னு கெட்ட எண்ணம் உனக்கு.
செ: சரிண்ணே உடனே போட்டுறண்ணே
க: உனக்கு விளக்கம் சொல்லியே சாப்பாட்டு நேரம் ஆயிடுச்சு, போய் சாப்பிட்டுட்டு வந்து. .
செ: சாப்பிட்டுட்டு வந்து பாடம் நடத்தவாண்ணே ?

க: கொஞ்சம் பொறு
மிக,மிக அவசரம்.. கல்வித்தகவல் மேலாண்மை முறைமையில் (EMIS)முதல் பருவத்திற்கான CCE Records தர விவரங்களை ஒவ்வொரு பள்ளியிலும் ஆசிரியர்கள் உள்ளீடு செய்யவேண்டும்.இப்பணியானது நாளை24-10-2019(வியாழக்கிழமை) மாலை3.00மணிக்குள் முடிக்கப்படவேண்டும். இது மிக,மிக அவசரம்
0 comments:
Post a Comment