Wednesday, May 1, 2019

என்ஜினீயரிங் படிப்புக்கு விண்ணப்பிப்பதற்காக அமைக்கப்பட்டு உள்ள 42 சேவை மையங்கள் மற்றும் இடங்கள் பற்றிய விவரம்

சென்னை மாவட்டம் - சென்டிரல் பாலிடெக்னிக் கல்லூரி, தரமணி.

கடலூர் - திரு கொளஞ்சியப்பர் அரசு கலை கல்லூரி,

விருத்தாசலம். அண்ணாமலை பல்கலைக்கழகம், சிதம்பரம்.

காஞ்சீபுரம் - பச்சையப்பன் பெண்கள் கல்லூரி, சின்ன காஞ்சீபுரம்.

ஐ.ஆர்.டி. பாலிடெக்னிக் கல்லூரி, பாரதிபுரம், குரோம்பேட்டை.

திருவள்ளூர் - முருகப்பா பாலிடெக்னிக் கல்லூரி, ஆவடி.

திருவண்ணாமலை - அரசு பாலிடெக்னிக் கல்லூரி,
 செய்யார்.

வேலூர் - தந்தை பெரியார் அரசு தொழில்நுட்ப நிறுவனம், பாகாயம்.

 விழுப்புரம் - அரசு பாலிடெக்னிக் கல்லூரி, சங்கராபுரம்.
அரசு பாலிடெக்னிக் கல்லூரி, கண்டாச்சிபுரம்.

 கோவை - அரசு பாலிடெக்னிக் கல்லூரி, பீளமேடு.
அரசு பாலிடெக்னிக் பெண்கள் கல்லூரி, புது சித்தாபுதூர். கோவை தொழில்நுட்ப நிறுவனம், கோவை.

தர்மபுரி - அரசு என்ஜினீயரிங் கல்லூரி, செட்டிகரை.

ஈரோடு - சக்தி பாலிடெக்னிக் கல்லூரி, சக்திநகர். அரசு பாலிடெக்னிக் கல்லூரி, பெருந்துறை.

 கிருஷ்ணகிரி - அரசு என்ஜினீயரிங் கல்லூரி, பர்கூர்.

நாமக்கல் - என்.கே.ஆர். அரசு பெண்கள் கலை கல்லூரி, நாமக்கல்.

 நீலகிரி - அரசு கலை கல்லூரி, உதகமண்டலம்.

சேலம் - அரசு என்ஜினீயரிங் கல்லூரி, ஓமலூர்.

திருப்பூர் - சிக்கன்ன அரசு கலை கல்லூரி, திருப்பூர்.

 கரூர் - அரசு கலை கல்லூரி, தான்தோன்றிமலை.

 மதுரை - தமிழ்நாடு பாலிடெக்னிக் கல்லூரி, ஜெய்ஹிந்த் புரம். தியாகராஜர் என்ஜினீயரிங் கல்லூரி, திருப்பரங்குன்றம்.

 ராமநாதபுரம் - அரசு கலை கல்லூரி, பரமக்குடி.

தேனி - அரசு என்ஜினீயரிங் கல்லூரி, போடிநாயக்கனூர்.

திண்டுக்கல் - ஜி.டி.என். கலை கல்லூரி, திண்டுக்கல்.

அரியலூர் - அரசு பாலிடெக்னிக் கல்லூரி, கீழபழூர்.

நாகப்பட்டினம் - வாலிவலம் தேசிகர் பாலிடெக்னிக் கல்லூரி, பால்பண்ணைசேரி.

 பெரம்பலூர் - அரசு பாலிடெக்னிக் கல்லூரி, கீழகனவாய்.

 புதுக்கோட்டை - அரசு பாலிடெக்னிக் கல்லூரி, அறந்தாங்கி.

தஞ்சாவூர் - அரசு பாலிடெக்னிக் கல்லூரி, ரெகுநாதபுரம். அரசு என்ஜினீயரிங் கல்லூரி, செங்கிப்பட்டி.

திருச்சி - அரசு பாலிடெக்னிக் கல்லூரி, துவாக்குடிமலை. அரசு என்ஜினீயரிங் கல்லூரி, ஸ்ரீரங்கம்.

திருவாரூர் - அரசு பாலிடெக்னிக் கல்லூரி, வலங்கைமான்.

 சிவகங்கை - ஏ.சி.அரசு என்ஜினீயரிங் மற்றும் தொழில்நுட்ப கல்லூரி, காரைக்குடி.

 கன்னியாகுமரி - தென் திருவிதாங்கூர் இந்து கல்லூரி, கோட்டார், நாகர்கோவில்.

 திருநெல்வேலி - அரசு என்ஜினீயரிங் கல்லூரி, திருநெல்வேலி.
ராணி அண்ணா அரசு பெண்கள் கல்லூரி, காந்திநகர், பழைய பேட்டை.

தூத்துக்குடி - அரசு பாலிடெக்னிக் கல்லூரி, தூத்துக்குடி.

விருதுநகர் - வி.வி. வன்னியபெருமாள் பெண்கள் கல்லூரி, விருதுநகர்.

இது தொடர்பான மேலும் விவரங்களுக்கு
044-22351014,
044-22351015 ஆகிய எண்களில் தொடர்பு கொண்டு விளக்கம் பெறலாம் என தொழில்நுட்ப கல்வி இயக்கம் கூறியுள்ளது.

0 comments:

Post a Comment