Monday, May 13, 2019

Rasi Palan 13th May 2019 : இன்றைய ராசி பலன், மே 13, 2019
ராசி (குறிப்பிட்ட நாட்களில் அந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள்)
மேஷம் (மார்ச் 21 – ஏப்ரல் 20)
செயல்களில் நியாயம் தர்மம் நிறைந்திருக்கும். இஷ்ட தெய்வ அருள் பலம் துணை நின்று உதவும். தொழில் வியாபாரத்தில் வளர்ச்சி பரிமாணம் ஏற்படும். பணம் கொடுக்கல், வாங்கல் சீராகும். பிள்ளைகள் விரும்பிய பொருள் வாங்கித் தருவீர்கள்.
ரிஷபம் (ஏப்ரல் 21 – மே 21)
தொடர்பில்லாத பணியில் ஈடுபட நேரலாம். குடும்ப உறுப்பினர் வீட்டு பொறுப்பை உணர்த்துவர். தொழிலில் உற்பத்தி விற்பனை வளர்ச்சி பெறும். பணவரவு கூடுதலாக கிடைக்கும். கண்களின் பாதுகாப்பில் கவனம் வேண்டும்.
மிதுனம் (மே 22 – ஜூன் 21)
மாறுபட்ட நிகழ்வு குறித்து அதிருப்தி ஏற்படலாம். பேசுவதில் நிதானம் பின்பற்ற வேண்டும். தொழில், வியாபாரத்தில் நிலுவைப்பணி நிறைவேற்றுவது நல்லது. செலவுக்கு சேமிப்புப் பணம் பயன்படும். ஒவ்வாத உணவு உண்ண வேண்டாம். வாகனத்தில் மிதவேகம் பின்பற்றவும்.
கடகம் (ஜூன் 22 – ஜூலை 23)
நியாயமான பேசினாலும் சிலர் பிரச்னை செய்வர். தொழில் வியாபாரம் அதிக உழைப்பால் வளர்ச்சி பெறும். நிலுவைப்பணம் வசூலாகும். பெண்கள் நகை இரவல் கொடுக்க வேண்டாம். மாணவர்கள் படிப்பில் மட்டும் கவனம் செலுத்தவும்.
சிம்மம் (ஜூலை 24 – ஆகஸ்ட் 23)
பொதுநல சிந்தனையுடன் செயல்படுவீர்கள். முக்கியஸ்தரின் உதவி கிடைக்கும். தொழில், வியாபாரத்தில் வளர்ச்சி இலக்கு நிறைவேறும். பணியாளர்கள் சலுகை பெறுவர். பணவரவும் நன்மையும் அதிகரிக்கும். குடும்பத்தினருடன் சுற்றுலா சென்றுவரத் திட்டமிடுவீர்கள்.
கன்னி (ஆகஸ்ட் 24 – செப்டம்பர் 23)
வாழ்வில் வளம் பெற புதிய சூழல் உருவாகும். ஆர்வமுடன் பயன்படுத்துவீர்கள். தொழில் வியாபாரத்தில் அபரிமிதமான வளர்ச்சி உண்டு. பணசேமிப்பு அதிகரிக்கும். பணியாளர்களுக்கு சலுகை கிடைக்கும். பெண்கள் ஆபரணம் வாங்குவர். மாணவர்கள் படிப்பில் சாதிப்பர்.
துலாம் (செப்டம்பர் 24 – அக்டோபர் 23)
செயலில் புதிய திருப்பம் எதிர்கொள்வீர்கள். உண்மை நிலவரம் உணர்ந்து பணிபுரிய வேண்டும். தொழில், வியாபார நடைமுறை சுமாரான அளவில் இருக்கும். பணவரவை விட செலவு அதிகரிக்கும். வாகனத்தில் மிதவேகம் பின்பற்றவும்.
விருச்சிகம் (அக்டோபர் 24 – நவம்பர் 22)
சுயநலம் கருதாமல் செயல்படுவீர்கள். அவமதித்து பேசியவரும் அன்பு பாராட்டுவர். தொழில், வியாபாரத்தில் குறுக்கீடு விலகும். பணியாளர்கள் பாராட்டு பெறுவர், ஆதாய பணவரவு கிடைக்கும். இஷ்டதெய்வ வழிபாடு நிறைவேற்றுவீர்கள்.
தனுசு (நவம்பர் 23 – டிசம்பர் 22)
மனதில் ஞானம் நிறைந்த சிந்தனையுடன் செயல்படுவீர்கள். பெறுகின்ற அனுபவம் புதுவிதமாக இருக்கும். தொழில், வியாபாரத்தில் அபரிமிதமான வளர்ச்சி உருவாகும். உபரி வருமானம் கிடைக்கும். நண்பருடன் விருந்து விழாவில் கலந்து கொள்வீர்கள்.
மகரம் (டிசம்பர் 23 – ஜனவரி 20)
மாறுபட்ட நிகழ்வு குறித்து அதிருப்தி ஏற்படலாம். பேசுவதில் நிதானம் பின்பற்ற வேண்டும். தொழில், வியாபாரத்தில் நிலுவைப்பணி நிறைவேற்றுவது நல்லது. செலவுக்கு சேமிப்புப் பணம் பயன்படும். ஒவ்வாத உணவு உண்ண வேண்டாம். வாகனத்தில் மிதவேகம் பின்பற்றவும்.
கும்பம் (ஜனவரி 21 – பிப்ரவரி 19)
மனதில் இனம் புரியாத வருத்தம் வரலாம். நண்பரின் ஆலோசனை நல்வழி காட்டும். தொழில், வியாபாரம் அக்கறையுடன் பணிபுரிவீர்கள். எதிர்பார்த்த பணவரவு கிடைக்கும். அதிக பயன்தராத பொருள் விலைக்கு வாங்க வேண்டாம். பெண்கள் நகை இரவல் கொடுக்க வேண்டாம்.
மீனம் (பிப்ரவரி 20 – மார்ச் 20)
செயலில் திறமையை வளர்த்துக் கொள்வீர்கள். எதிரி இடம் மாறி போகிற அனுகூலம் உண்டு. தொழில், வியாபாரம் செழிக்க கூடுதல் அளவில் பணிபுரிவீர்கள். தாராள பணவரவு கிடைக்கும். மனைவி விரும்பிக் கேட்ட பொருள் வாங்கித் தருவீர்கள். குடும்பத்தில் சுபசெய்தி வரும்

0 comments:

Post a Comment