Tuesday, June 4, 2019



புஞ்சை புளியம்பட்டி ஊ.ஒ.துவக்கப்பள்ளியில்(03.06.2019)இன்று பள்ளிசேர்க்கையில் முதல்நாளில்  LKGக்கு30,UKGக்கு25,முதல்வகுப்பில்55.    குழந்தைகள் சேர்ந்துள்ளனர்.
அரசுபள்ளியில் முதல்நாளில் 110குழந்தைகள் சேருவதற்கு காரணம் பள்ளியின் தரமே.இந்த சாதனைக்கு தலைமைஆசிரியர்திரு.முத்துசார்மற்றும்ஆசிரியைகள் கற்றுக்கொடுக்கின்ற கல்விமுறையும்,ஈடுபாடுமே காரணம்.        அவர்களை நாம் மனதார வாழ்த்துவோம்.   மேலும் முதல்நாளில் பள்ளியில் சேர வந்துள்ள குழந்தைகளை Treetrustன்சார்பாக மரக்கன்றுகள் கொடுத்து வரவேற்றனர்.
இந்த நிகழ்வில் கலந்து கொண்டவட்டாரகல்வி அலுவலர்கள் திரு.சக்திவேல்,திருமதி.      ஆக்னஸ் ராஜகுமாரி அவர்களுக்கும்,         பெற்றோர் ஆசிரியர்கழக தலைவர்
திரு.     சுல்தான்,பள்ளி மேலாண்மைக்குழு தலைவர் ஷர்மிளாஅவர்களுக்கும்,தலைமை ஆசிரியர் திரு.முத்துசார்மற்றும் ஆசிரியைகளுக்கும் வாழ்த்துக்கள்!!

0 comments:

Post a Comment

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.