Thursday, July 4, 2019


EMIS  இணையதளத்தில் 14 நலத்திட்டங்களை ( Schemes )  பதிவு செய்ய ஏதுவாக விளக்கப்படங்கள்.

இது இரண்டு பகுதிகளாக இருக்கும்.

1 , Intending

2, Distributionமுதலில் Intending  பகுதியை நிறைவு செய்தால் மட்டுமே அடுத்த பகுதியான Distribution முடிக்க இயலும்..

முதலில் Schemes summary யை  க்ளிக் செய்யவும்..

பின் கீழே காணும் விளக்கப்படங்கள் உதவியுடன் ஒவ்வொரு பகுதியாக பதிவு செய்யவும்..







Breadwinner என்ற பகுதியில் "பெற்றோரை இழந்த" குழந்தைகளை மட்டும் குறிப்பிடவும்..

கடைசியாக Distribution list  தயார் செய்து நிறைவு செய்யவும்..

நன்றி..

0 comments:

Post a Comment

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.