1.அமெரிக்க இனங்கள்
- புதிய ஹேம்ப்ளையர்
- வெள்ளை விளை மொத்ராக்
- சிவப்பு ரோட்ஜலேன்
- வையான்டேட் II
2. மத்தியதரைக்கடல் பகுதி இனங்கள்
- இந்த வகை இனங்கள் குறைந்த உடல் எடையுடன் அதிக முட்டை உற்பத்தி செய்யக்கூடியவை.
3. ஆங்கில இனங்கள்
- இவ்வினங்களில் சதைப்பற்று அதிகம்
- எ.கா ஆஸ்டிராலார்ட், கார்னிஸ், சுஸெக்ஸ்
4. ஆசிய இனங்கள்
- பெரிய உடலுடன் வலிமையான எலும்புகளையும் அதிக சிறகுகளையும் பெற்றிருக்கும். முட்டையிலும் திறன் குறைவு.
5. இந்திய இனங்கள்
- எ.கா ஆசில் (சண்டைக்கோழிகள்) சிட்லகாங்
- கடக்னாத்பர்ஸா
வியாபார இறைச்சிக் கேரழி இனங்கள்
- காப், ஹப்பர்டு
- லோமேன்
- அனக் 2000
- ஏவியன் 34
- ஸ்டார்பிரா
- சேம்ராட்
முட்டையிட ஏற்ற இனங்கள்
- எ.கா பிவி 300
- போவான்ஸ்
- ஹைலின்
- ஹச் மற்றும் என் நிக்
- டீகால் லொஹ்மேன்.
இறைச்சிக் கோழி
இவை இறைச்சிக்காக வளர்க்கப்படுபவை. ஆண், பெண் என இரு வகைக் கோழிகளும் 6-8 வார வயது வரை வளர்க்கப்பட்டு இறைச்சிக்காக அனுப்பப்படுகின்றன.
வளரும் பருவக் கோழிகள்
முட்டை உற்பத்திக்காக வளர்க்கப்படும் 9-20 வார வயது கொண்ட கோழிகள் வளரும் பருவக் கோழிகள் ஆகும்.
முட்டையிடும் கோழிகள்
முட்டை உற்பத்தி செய்யும் 21லிருந்து 72 வார வயது வரை உள்ளக் கோழிகள் முட்டையிடும் கோழிகள் எனப்படும்.
0 comments:
Post a Comment