Wednesday, April 24, 2019

தாய் மற்றும் தந்தை இருவரையும் இழந்த 300 மாணவ,  மாணவியருக்கு இலவசக்கல்வி


மீனாட்சி இராமசாமி கல்வி நிறுவனங்கள் தத்தனூர் அஞ்சல் உடையார்பாளையம் வட்டம் அரியலூர் மாவட்டம் .621804

ஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃ

10/12 ம் வகுப்பை இக்கல்வியாண்டில் முடித்த மாணவ மாணவியர்களுக்கு

அரியலூர் மாவட்டம் தத்தனூர் மீனாட்சி இராமசாமி கல்வி நிறுவனங்களில் இலவசக்கல்வி வழங்கப்படும்.


இத்திட்டத்தின் கீழ்


1.மீனாட்சி இராமசாமி கலை மற்றும் அறிவியல் கல்லூரி

2. மீனாட்சி இராமசாமி பாலிடெக்னிக் கல்லூரி

3. மீனாட்சி இராமசாமி பொறியியல் கல்லூரி

4. மீனாட்சி இராமசாமி ஆசிரியர் பயிற்சி நிறுவனம்


ஆகியவற்றில் இலவசமாக கல்வி பயிலலாம்.

மேலும்

இலவச பேருந்து வசதி

 அல்லது 

இலவச தங்கும் விடுதி

 வழங்கப்படும்.


தகுதியுள்ளவர்கள் தொடர்புடைய தேர்வு
 (10 th / 12th ) முடிவுகள் வெளியான நாளில் இருந்து 

15 நாட்களுக்குள் உரிய ஆவணங்களுடன்

மீனாட்சி இராமசாமி கல்லூரி தாளாளரை நேரில் சந்தித்து

இதற்கான விண்ணப்பத்தை
பெற்றுக்கொண்டு

அடுத்த 15 தினங்களுக்குள் பூர்த்தி  சமர்ப்பிக்கப்படவேண்டும்.

 இதில் கால நீட்டிப்பு வழங்கப்படமாட்டாது.


இத்திட்டத்தின் கீழ் 300 மாணவ, மாணவியர்களுக்கு மட்டும் மீனாட்சி இராமசாமி கல்வி அறக்கட்டளை சார்பில்  இலவசக்கல்வி வழங்கப்படவுள்ளதால்

300 க்கு மேற்பட்ட விண்ணப்பங்கள் வந்தால்

 மதிப்பெண் மற்றும் ஏழ்மை நிலைக்கு முன்னுரிமை வழங்கி இலவசக்கல்வி வழங்கப்படும்.

கல்லூரியின் முடிவே இறுதியானது

M.R.இரகுநாதன்

தாளாளர்

மீனாட்சி இராமசாமி கல்வி நிறுவனங்கள்

திருச்சி மெயின் ரோடு

 M.R கல்வி நகர்

 தத்தனூர் அஞ்சல்

 உடையார்பாளையம் வட்டம்

அரியலூர் மாவட்டம்

621804

ஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃ

இலவசக்கல்வி வழங்கப்படும் பாடப்பிரிவுகள்

மீனாட்சி இராமசாமி கலை மற்றும் அறிவியல் கல்லூரி

 BSc

MATHS
PHYSICS
CHEMISTRY
HOTEL MANAGEMENT
PHYSICAL EDUCATION
VISUAL COMMUNICATION
FASHION TECHNOLOGY
COMPUTER SCIENCE
BCA
BBA
BCOM
MICROBIOLOGY
BIOTECHNOLOGY
BLIT TAMIL
BA ENGLISH

மீனாட்சி இராமசாமி பாலிடெக்னிக் கல்லூரி

DME

DEEE

DECE

CIVIL

COMPUTER

மீனாட்சி இராமசாமி ஆசிரியர் பயிற்சி நிறுவனம்

D.T.Ed

மீனாட்சி இராமசாமி பொறியியல் கல்லூரி

 BE

MECHANICAL

EEE

ECE

CIVIL

COMPUTER


மேற்கண்ட அனைத்து கல்லூரிகளிலும்

 தந்தையை மட்டும் இழந்த மாணவ, மாணவியருக்கு

 50 % கட்டண சலுகையும்,  இலவச பேருந்து வசதி அல்லது இலவச தங்கும் விடுதி  வழங்கப்படும்.


முதல் பட்டதாரி மாணவர்களுக்கு மீனாட்சி இராமசாமி பொறியியல் கல்லூரியில்  இலவசக்கல்வி, இலவச பேருந்து வசதி, இலவச தங்கும் விடுதி  வழங்கப்படும்



Cell 9994713129 / 9443464046


குறிப்பிட்ட நாளுக்கு பிறகு வரும் விண்ணப்பங்கள் ஏற்கப்படமாட்டாது.
இயன்றதைச் செய்வோம் இயலாதவர்களுக்கு

இந்த செய்தியை நீங்கள் இணைந்துள்ள எல்லா குழுவிலும் பதிவு செய்யவும். 

இதன் மூலம் ஏதோ ஒரு ஏழை மாணவருக்கு உங்களால் இலவச கல்வி கிடைக்க வாய்ப்பு உள்ளது அல்லவா 


Kindly forward to all groups

0 comments:

Post a Comment