Monday, June 17, 2019

மொபைலை  இரவு முழுவதும் சார்ஜில்  போட்டு வைத்ததால்  நடந்த விபரீதம், எனவே தயவு செய்து யாரும் இரவில்  தூங்க செல்வதற்கு  முன்பாக போனை  சார்ஜில் போடும்  பழக்கம்  இருந்தால் இனிமேல் அதை விட்டு விடுங்கள்


கூடுமானவரை  நம் கண் பார்வையிலேயே  சார்ஜ்  போடும் பழக்கத்தை  ஏற்படுத்தி  கொள்ளுங்கள்

குறைந்தபட்சம் இந்த செய்தியை ஒரு நாலு பேருக்காவது  அனுப்பி விழிப்புணர்வு ஏற்படுத்துங்கள்  நன்றி..

0 comments:

Post a Comment