Tuesday, November 20, 2018






அறிகுறிகள்:
  1. தலை முடி பழுப்பு நிறமுடன் காணப்படுதல்.
  2. தலைமுடி வலிமை இழந்து காணப்படுதல்.
தேவையான பொருட்கள்:
  1. நெல்லிக்காய்.
  2. தேங்காய் எண்ணெய்.
செய்முறை:
இரண்டு கையளவு காய்ந்த நெல்லிக்காயை பொடியாக்கி ஒரு லிட்டர் தேங்காய் எண்ணெய்யுடன் கலந்து நன்றாக கொதிக்கவைத்து வடிகட்டி தினமும் குளிப்பதற்கு முன் தேய்க்கவும்.லைமுடியில் தேய்த்து வரவும்.

0 comments:

Post a Comment

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.