இன்று
'தினம் தினம் திருநாளே!' தினப்பலன் மார்ச் 15 - ம் தேதிக்கான மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகளுக்கான ராசிபலன் சிறப்புக் குறிப்புடன் கணித்துத் தந்திருக்கிறார் 'ஜோதிடஶ்ரீ' முருகப்ரியன். இரண்டு ராசிகளிலும் இடம்பெறும் நட்சத்திரங்களுக்கு அந்த நட்சத்திரம் இடம் பெற்றிருக்கும் ராசியின் அடிப்படையில் சிறப்புப் பலன் சொல்லப்பட்டிருக்கிறது.
பஞ்சாங்கம்
| நாள் | வெள்ளிக்கிழமை |
| திதி | நவமி இரவு 9.20 வரை பிறகு தசமி |
| நட்சத்திரம் | திருவாதிரை இரவு 11.45 வரை பிறகு புனர்பூசம் |
| யோகம் | சித்தயோகம் |
| ராகுகாலம் | காலை 10.30 முதல் 12 வரை |
| எமகண்டம் | பகல் 3 முதல் 4.30 வரை |
| நல்லநேரம் | காலை 12.30 முதல் 1.30 வரை/ மாலை 4.30 முதல் 5.30 வரை |
| சந்திராஷ்டமம் | அனுஷம் இரவு 11.45 வரை பிறகு கேட்டை |
| சூலம் | மேற்கு |
| பரிகாரம் | வெல்லம் |

0 comments:
Post a Comment