பாட்டி வைத்தியம் கண்களைச் சுற்றியுள்ள கருவளையம் நீங்க 7:08 PM கல்விச்செல்வம் உருளைக்கிழங்கைத் துருவி, பச்சையாகஅரைத்து, அதை அப்படியே கண்களைச் சுற்றி 'பேக்’ போட்டுக்கொண்டு, 20 நிமிடங்களில் கழுவிவிட வேண்டும். எந்த ஒரு 'பேக்’குமே 20 நிமிடங்களுக்கு மேல் இருக்க கூடாது. நாளடைவில் கண்களை சுற்றியுள்ள கருமை காணாமல் போய்விடும்.
0 comments:
Post a Comment