Wednesday, December 5, 2018



தேவைாயன பொருள்கள் .

மட்டன் எலும்புத் துண்டுகள் - கால் ‌கிலோ
மிளகு -அரை ஸ்பூன்
நறுக்கிய வெங்காயம் – 1
நறுக்கிய  தக்காளி -2
காய்ந்த மிளகாய் -2
இஞ்சி பூண்டு விழுது -2 ஸ்பூன்
மஞ்சள் தூள் - கால் ஸ்பூன்
உப்பு எண்ணெய் - தேவையான அளவு
 கருவேப்பிலை - தாளிக்க







செய்முறை :


மட்டனைச் சுத்தம் செய்து அதனுடன் வெங்காயம், தக்காளி, காய்ந்த மிளகாய், இஞ்சி பூண்டு விழுது, மஞ்சள் தூள்  தேவையான அளவு உப்பு  சேர்த்து குக்கரில் போட்டு தேவையான நீர் விட்டு வேக வைத்துக் கொள்ளுங்கள். வெந்ததும் நீரை வடித்துக் கொள்ளவும்.

கடாயிர் எண்ணெய் விட்டு காய்ந்ததும் பட்டை, கிராம்பு, பெருங்காயம் கருவேப்பிலை போட்டுத் தாளித்து தனியே வடித்து வைத்திருக்கும் நீரை இதில் கொட்டிக் கொதிக்க விட்டு இறக்குங்கள். சூடான மட்டன் எழும்பு சூப் ரெடி.

0 comments:

Post a Comment