பள்ளி வாகன ஓட்டுநரான கதுவலைப் பார்த்தால் குழந்தைகளுக்கு மிகவும் பயமாம். காரணம் அவர் காட்டும் முகபாவனைகள் தான். இவருக்கு வாயில் ஒரே ஒரு பல் மட்டும் தான் உள்ளது. அதோடு இவரது நாக்கு மிக நீளமானதாக இருக்கிறது. உலகிலேயே நீளமான நாக்கு இவருடையது என்கிறார்கள். இது குறித்து அவர் கூறுகையில், "நான் முதலில் என்னுடைய உதடுகளால் மூக்கை மூடி, அதன் பின் தன்னுடைய நாக்கை வைத்து நெற்றியை தொடுவேன். ஒரு வேலை நான் பேய் போல் நடிக்க வேண்டிய வாய்ப்பு வந்தால், நான் மேக் அப் எதுவும் போடத் தேவையில்லை, என்னை பார்த்தாலே மக்கள் பயந்து விடுவார்கள்" என்று நகைச்சுவையாகப் பேசுகிறார். கதுவல் நாக்கை வைத்து நெற்றியை தொடும் வீடியோ தற்போது சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
நாக்கை வச்சி மூக்கை என்ன.. இவரு நெத்தியையே தொடுவாரு பாஸ்.. வைரலாகும் வீடியோ !
பள்ளி வாகன ஓட்டுநரான கதுவலைப் பார்த்தால் குழந்தைகளுக்கு மிகவும் பயமாம். காரணம் அவர் காட்டும் முகபாவனைகள் தான். இவருக்கு வாயில் ஒரே ஒரு பல் மட்டும் தான் உள்ளது. அதோடு இவரது நாக்கு மிக நீளமானதாக இருக்கிறது. உலகிலேயே நீளமான நாக்கு இவருடையது என்கிறார்கள். இது குறித்து அவர் கூறுகையில், "நான் முதலில் என்னுடைய உதடுகளால் மூக்கை மூடி, அதன் பின் தன்னுடைய நாக்கை வைத்து நெற்றியை தொடுவேன். ஒரு வேலை நான் பேய் போல் நடிக்க வேண்டிய வாய்ப்பு வந்தால், நான் மேக் அப் எதுவும் போடத் தேவையில்லை, என்னை பார்த்தாலே மக்கள் பயந்து விடுவார்கள்" என்று நகைச்சுவையாகப் பேசுகிறார். கதுவல் நாக்கை வைத்து நெற்றியை தொடும் வீடியோ தற்போது சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
0 comments:
Post a Comment
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.