இந்தியாவில் நேரு, காந்தி மற்றும் அனைத்து தலைவர்களையும் ஆங்கிலேயர் சிறையில் அடைத்தார்கள் டாக்டர் பீ ஆர் அம்பேத்காரை மட்டும் ஏன் சிறைச்சாலையில் ஆங்கிலேயர் அடைக்கச் வில்லை தெரியுமா. பிரிட்டிஷ் நாட்டில் அவர் படித்தச் யுனிவர்சிட்டியில் ஒருத் சங்கம் உண்டு. (LAW படித்தவர்களுக்கு மட்டும்) அந்த சங்கத்தில் உலகச் அளவில் உள்ள அறிவாளிகள் மட்டுமே உறுப்பினர் ஆகச் முடியும் அவ்வளவு எளிமையாக அந்த சங்கத்தில் உறுப்பினர் ஆகச் முடியாது.ஏன் என்றால் உலகில் உள்ள அனைத்து நாடுகளின் அரசியல் அமைப்பு சட்டத்தை தெரிந்தவர்கள் மட்டுமேஅந்தச் சங்கத்தில் உறுப்பினர் ஆக முடியும். அந்தச் சங்கத்தில் இந்தியாவில் இருந்து உறுப்பினர் ஆனச் ஒரேத் தலைவர் டாக்டர் பீ ஆர் அம்பேத்கர் மட்டுமே.டாக்டர் அம்பேத்காரை கைது செய்ய வேண்டும் என்றால் அந்த சங்கத்தில் அனுமதி பெற்றே கைது செய்ய வேண்டும்.அந்த சங்கத்தில் உள்ளவர்கள் தான் தெளிவான, அறிவாளி மனிதராக இருக்கும் போது அவர்கள் ஈடுபடும் போராட்டம் எப்படி தவறாகச் இருக்கச்முடியும். இது தெரியாதச் ஒரு ஆங்கிலேயத் அதிகாரி ஒருவர் டாக்டர் அம்பேத்கர் கோவில் நுழைவு போராட்டத்தை பல ஆயிரம் பேரைத் திரட்டி ஈடுபடும் போது டாக்டர் அம்பேத்காரை கைது செய்வேன் என்று மிரட்டி உள்ளான் அந்த அதிகாரி. உடனே டாக்டர் அம்பேத்கர் கைதுக்கானச் பிடிவாரண்டு கேட்டு உள்ளார். உடனே அவனும் பிடி வாரண்டு தயார் செய்து கொடுத்துள்ளான் அந்த பிடிவாரண்டை டாக்டர் அம்பேத்கர் டைப் பண்ணி அதை பிரிட்டிஷ் உள்ள சங்கத்திடம்
அனுப்பி வைத்தார் அதை பார்த்த பிரிட்டிஷ் அரசு அந்த அதிகாரியை உடனே சஸ்பெண்ட் செய்தது ஏன் என்றால் டாக்டர் அம்பேத்காரை கைது செய்யத் வேண்டும் என்றால் பிரிட்டிஷ் நாட்டில் உள்ள உலகச் அறிவாளிகலுக்காகச் மட்டுமே உள்ள சங்கத்திடம் அனுமதி பெற்ற பிறகே கைது செய்யத் முடியும்.
டாக்டர் அம்பேத்காரை அவ்வளவு எளிமையாக கைது செய்ய முடியாது. அந்தச் அதிகாரி இது கூடத் தெரியாமல் இருந்திருக்கானேச் என்பதால் பிரிட்டிஷ் அரசு அவனை உடனே சஸ்பெண்ட் பன்னியது. உடனே டாக்டர் அம்பேத்கர் பிரிட்டிஷ் அரசிடம் ஒருத் கோரிக்கை வைக்கிறார் அந்த போலிஸ் அதிகாரியை சஸ்பெண்ட் பன்னுனாச் மட்டும் போதுமா என்று உடனே பிரிட்டிஷ் அரசு இந்தியாவில் இருந்தே வெளியேற்றப்பட்டு அந்த அதிகாரியை பிரிட்டிஷ் நாட்டிற்கு கொண்டு வருகிறது.( இது வரை அந்த சங்கத்தில் டாக்டர் அம்பேத்காரை தவிர இந்தியர் யாரும் உறுப்பினர் ஆகச் வில்லை)
0 comments:
Post a Comment