Sunday, October 28, 2018


உலகின் நீளமான கடல் பாலத்தை சீனா திறந்துள்ளது.
இதற்கும் வெள்ளை யானைக்கும் என்ன சம்பந்தம் என்கிறீர்களா?
இருபது பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பில், அதாவது இந்திய ரூபாயில் தோராயமாக 146,000 கோடி மதிப்பில் கட்டுப்பட்டுள்ள இந்த பாலத்தைதான் 'வெள்ளை யானை' என்று விமர்சிகர்கள் விமவெள்ளை யானை என்ற பதம் விலையுயர்ந்த ஆனால் தேவைப்படாத பொருளைதான் வெள்ளையானை என்று கூறுவார்கள்.ர்சிக்கிறார்கள்.ஒன்பது ஆண்டுகளாக கட்டப்பட்டு வந்த இந்த பாலம் ஹாங்காங்கையும் சீனாவையும் இணைக்கிறது.இன்று இந்த பாலத்தை சீன அதிபர் ஷி ஜின்பிங் திறந்து வைத்தார்.4 லட்சம் டன் எஃகு கொண்டு இந்த பாலம் உருவாக்கப்பட்டு இருக்கிறது. அதாவது 60 ஈஃபில் கோபுரம் கட்ட எவ்வளவு எஃகு தேவைப்படுமோ அந்த அளவு இது.












0 comments:

Post a Comment