ஏர் இந்தியா நிறுவனம் குறைந்த விலை நள்ளிரவுவிமா சேவையைத் தொடங்க முடிவுசெய்துள்ளது.
நள்ளிரவு நேரத்தில் இயக்கப்படும் உள்நாட்டு விமானங்களின் கட்டணம் பகலில் இயக்கப்படும் விமானங்களுக்கான கட்டணத்தை விட குறைவாக இருக்கும் என அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.
டெல்லி – கோவா – டெல்லி, டெல்லி – கோவை – டெல்லி மற்றும் பெங்களூரு அகமதாபாத் – பெங்களூரு ஆகிய வழித்தடங்களில் தினமும் இந்த விமானங்கள் இயக்கப்படும்.
இந்த விமான சேவைக்கு Red Eye என்று பெயரிடப்பட்டுள்ளது. வரும் நவம்பர் 30ஆம் தேதி முதல் இந்தச் சேவை தொடங்க உள்ளது.இது குறித்த ஏர் இந்தியாவின் அறிவிப்பில், “வழக்கமான விமானக் கட்டணத்தை விடக் குறைவான கட்டணம் பெறப்படுவது பயணிகள் எண்ணிக்கையை அதிகரிக்க உதவும்” என நம்பிக்கை தெரிவித்துள்ளது.

0 comments:
Post a Comment