2019 - 2020 கல்வியாண்டிற்கு மத்திய அரசின் சிறுபான்மை கல்வி உதவித் தொகை பற்றிய அறிவிப்பு
பள்ளி மற்றும் கல்லூரிகளில் பயிலும் சிறுபான்மை மாணவ மாணவியர்கள் இந்த கல்வி உதவித் தொகை பெற ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்.
கல்வி உதவித் தொகை விபரம்
Scholarship Amount:
1. 1 முதல் 5 வகுப்புகளுக்கு Rs: 1000/-
2. 6 முதல் 10 வகுப்புகளுக்கு Rs: 5,000 /-
3. 11, 12 வகுப்புகளுக்கு Rs: 7,000/-.
உங்கள் குழந்தைகளுக்குரிய கீழ்கண்ட பிரிவுகளில்
பிரி மெட்ரிக் போஸ்ட் மெட்ரிக் மெரிட் கம்மீன்ஸ்
ஸ்காலர்சிப்களுக்கு உடனே விண்ணப்பியுங்கள்.
உங்களின் விண்ணப்பத்தை ஆன்லைனில் பதிவிடுங்கள்.
தேவையான ஆவணங்கள்
1. Community Certificate
2. Income Certificate below 98,000 /- per year
3. School Bonafide Certificate
4. Aadhaar Card
5. Passport size Photo
6. Bank Account in the name of student and with his guardian (Joint Account)
கடைசி நாள்
பிரி மெடரிக் விண்ணப்பிக்க கடைசி நாள் 15.10.2019
போஸ்ட் மெட்ரிக், மெரிட் கம் மீன்ஸ் விண்ணப்பிக்க கடைசி நாள் 31.10.2019
மேலும் விபரங்களுக்கு
வெப்சைட் முகவரி
www.minority affairs.gov.in
http://www.bcmbcmw.tn.gov.in/ welfschemesminorities.htm

0 comments:
Post a Comment