பல நாட்கள் காலம் தாழ்ந்து தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தற்போது தொடங்கி இருக்கிறது. இதனால் தமிழ்நாட்டின் பல பகுதிகளில் மிகவும் அதிக அளவில் மழை பெய்து வருகிறது.
நேற்று காலையில் இருந்து டெல்டா பகுதிகள் மற்றும் கடலோர மாவட்டங்களில் கடுமையான மழை பெய்து வருகிறது. இதன் நிலையில் தமிழகத்தில் இன்றும் நாளையும் கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. வடகிழக்கு பருவமழை இன்றிலிருந்து வலுப்பெறும். இதனால் அடுத்த இரண்டு நாட்களுக்கு மழை அதிகளவில் பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

0 comments:
Post a Comment