நம்முடைய உடலில் எங்காவது தீக்காயம் பட்டுவிட்டால், அது உண்மையிலேயே மிக அதிகமான வலியைத் தரக்கூடியது. ஆனால் அது பெரிதாகாமல், அந்த இடமும் சிவந்து போகாமல் சில நிமிடங்களிலேயே தீக்காயம் பட்ட இடத்தை சரிசெய்ய நிறைய வீட்டு வைத்திய முறைகள் இருக்கின்றனஅவற்றை நாம் சரியாக தெரிந்து வைத்திருப்பதும் இல்லை. முறையாகப் பின்பற்றுவதும் இல்லை. அதிலும் தீபாவளி நெருங்கிக் கொண்டிருக்கிற இந்த வேளையில் சின்ன குழந்தைகள் பட்டாசுகளை ஏமாகூடாமாக வெடித்து கையில் காயம் செய்து கொள்வார்கள். அதனால் அதைப்பற்றி தெரிநது வைத்திருப்பது நல்லது.பொதுவாக தீக்காயங்கள் ஏற்படுவதற்கென்று சில அடிப்படையான விஷயங்கள் இருக்கின்றன. நம்முடைய உடல் பொறுத்துக்கொள்ள முடியாத ஒரு நிகழ்வு தான் அது. அதாவது மிக அதிகப்படியான குளிர்ச்சி, வெப்பம், மின்சாரம், சூரியவெப்பம், சில வேதிப்பொருள்கள் ஆகியவற்றை ஒரு குறிப்பிட்ட வெப்பநிலைக்கு மேல் நம்முடைய உடல் ஏற்றுக்கொள்வதில்லை. புரியும்படி சொல்ல வேண்டுமென்றால், மனித உடலானது 40 டிகிரி செல்சியல் வரை வெப்பத்தைப் பொறுத்துக் கொள்ளும். அதற்குமேல், நம்மால் தாங்கிக் கொள்ள முடியாது.தீக்காயத்தின் அளவும் காயமும் அதன் வலியும் அதனுடைய வெப்பநிலையைப் பொருத்துதான் மாறுகிறது. அதன் அடிப்படையில் தான் தீக்காயத்தை மருத்துவர்கள் வகைப்படுத்துகின்றனர்.முதல் டிகிரி தீக்காயம் தீக்காயங்கள் மூன்று வகையாகப் பிரிக்கப்படுகின்றன. அவற்றில் முதல் வகை என்பது நம்முடைய வெளிப்புற மென்மையான தோலில் தீ லேசாகப் பரவினால் ஏற்படும் வலியையும் தோல் சிவப்பாவதையும் குறிக்கிறது. குறிப்பாக, அதிக நேரம் சூரிய ஒளி வெயிலில் நின்று கொண்டிருந்தால் இந்த வகையான சன் பர்ன் என்று சொல்லப்படும் தீக்காயம் ஏற்படும்.
தீபாவளி வேற வருது... தீக்காயம் ஏதாவது பட்டா உடனே என்ன செய்யணும்? தெரிஞ்சிக்கோங்க...

0 comments:
Post a Comment