இந்த நிலையில் சேவாக் புதிய கருத்து ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அவரது கருத்தில்,
ரன் மெஷின் என்று அழைக்கப்படும் கோஹ்லி சமீபத்தில் கூட ஒருநாள் போட்டியில் 10 ஆயிரம் ஓட்டங்களை அதிவேகத்தில் கடந்தார். அதன் மூலம் சச்சின் தெண்டுல்கரின் சாதனையை முறியடித்தார்.
துடுப்பாட்டத்தில் அனைத்து சாதனைகளையும் விராட் கோஹ்லி முறியடிப்பார். ஆனால் 200 டெஸ்டில் விளையாடிய தெண்டுல்கரின் சாதனையை முறியடிக்க முடியாது
விராட் பல சாதனைகளை முறியடிபார் என நானும் பல முறை கூறியுள்ளேன். ஆனால், சச்சினின் 200 டெஸ்டை நெருங்க குறைந்தது விராட் கோஹ்லி இன்னும் 24 ஆண்டுகள் விளையாட வேண்டும்…” என சேவாக் தெரிவித்துள்ளார்.
0 comments:
Post a Comment