Friday, December 21, 2018




பாவளி பண்டிகைக்கு ஒரு நாள் முன் அரசு விடுமுறை விட்டது போல்!!

பொங்கல் பண்டிகை முன்னிட்டு மக்கள் தங்கள் ஊர்களுக்கு செல்ல ஒரு நாள் முன்னாத அதாவது 14.01.2019 போகி அன்று அரசு விடுமுறை அளிக்கப்படுமா..??

எதிர்பார்ப்பில் அனைத்து தமிழக மக்கள்..

பொங்கல் பண்டிகை முன்னிட்டு விடுமுறை திட்டமிடுதல் வழிமுறைகள்:

* 12.01.2019 சனி விடுமுறை

* 13.01.2019 ஞாயிறு விடுமுறை

* 14.01.2019 போகி (அரசு நினைத்தால் விடுமுறை) அல்லது R/L

*15.01.2019 பொங்கல் அரசு விடுமுறை

*16.01.2019 திருவள்ளுவர் திருநாள் அரசு விடுமுறை

*17.01.2019 உழவர் திருநாள் அரசு விடுமுறை

*18.01.2019 வெள்ளி C/L

*19.01.2019 சனி விடுமுறை

*20.01.2019 ஞாயிறு விடுமுறை.

0 comments:

Post a Comment