Thursday, December 13, 2018




திருநெல்வேலி மற்றும் தர்மபுரி மாவட்ட ஆவின் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு!


தமிழக அரசின் ஆவின் கூட்டுறவு பால் உற்பத்தி நிறுவனத்தில் பல்வேறு துறைகளில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு விருப்பமும், தகுதியும் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

jobs in aavin milk
திருநெல்வேலி மற்றும் தர்மபுரி மாவட்ட ஆவின் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு!
தமிழக அரசின் ஆவின் கூட்டுறவு பால் உற்பத்தி நிறுவனத்தில், திருநெல்வேலி மற்றும் தர்மபுரி மாவட்டங்களில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. 

பணியிடம்: திருநெல்வேலி மற்றும் தர்மபுரி 

மொத்த காலியிடங்கள்: 17 ( திருநெல்வேலி-08, தர்மபுரி-09) 

பதவி:
இளநிலை நிர்வாகி - 02 

ஆய்வக தொழில் நுட்பவியலாளர் - 02 

தனிச் செயலாளர் - 01 

நீட்டிப்பு அதிகாரி - 08 

மேலாளர் - 01 

தகுதி: இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள அறிக்கையின்படி, பணிகளுக்கு ஏற்ப கல்வித் தகுதி பெற்றிருப்பவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள். 

வயதுவரம்பு: 18 முதல் 35 வயதிற்குள் இருக்க வேண்டும். 

சம்பளம்: மாதம் ரூ.19,500 - ரூ.1,19,500 

விண்ணப்பிக்கும் முறை : http://www.aavinmilk.com என்னும் ஆவின் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் உள்ள விண்ணப்பத்தினை பதிவிறக்கி, பூர்த்தி செய்து கீழ்க்கண்ட முகவரிக்கு அனுப்ப வேண்டும். 

திருநெல்வேலி: The General Manager, The Tirunelveli District Co-operative Milk Producers Union Ltd, Reddiarpatti Road, Perumalpuram Post, Tirunelveli - 627007 

தர்மபுரி: The General Manager, Dharmapuri District Co-operative Milk Producers Union Ltd, Kanakamutlu (PO), Krishnagiri - 635002 

விண்ணப்பக் கட்டணம்: பொது மற்றும் ஓபிசி பிரிவினர் ரூ.250, மற்ற அனைத்து பிரிவினரும் ரூ.100 கட்டணமாக செலுத்த வேண்டும். 

விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள்: திருநெல்வேலிக்கு உட்பட்ட பணியிடங்களுக்கு டிசம்பர் 24 ம் தேதிக்குள்ளும், தர்மபுரிக்கு உட்பட்ட பணியிடங்களுக்கு டிசம்பர் 31 ஆம் தேதிக்குள்ளும் விண்ணப்பிக்க வேண்டும். 
http://www.aavinmilk.com/hrtvl1061218.
மேலும் முழுமையான விவரங்களை அறிய    
html,http://www.aavinmilk.com/hrdha071218.html ஆகிய இணையதளங்களை பார்க்கவும். 

0 comments:

Post a Comment