டிசம்பர் 6 கிரிகோரியன் ஆண்டின் 340 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 341 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 25 நாட்கள் உள்ளன.
நிகழ்வுகள்
1060 – முதலாம் பேலா ஹங்கேரியின் மன்னனாக முடிசூடினான்.
1240 – உக்ரைனின் கீவ் நகரம் மங்கோலியரிடம் வீழ்ந்தது.
1768 – பிரித்தானிக்கா கலைக்களஞ்சியத்தின் முதற் பதிப்பு வெளியிடப்பட்டது.
1790 – ஐக்கிய அமெரிக்க சட்டமன்றம் நியூயோர்க் நகரில் இருந்து பிலடெல்பியாவுக்கு இடம்பெயர்ந்தது.
1865 – ஐக்கிய அமெரிக்காவில் அடிமை முறை தடை செய்யப்பட்டது.
1877 – வாஷிங்டன் போஸ்ட் செய்திப்பத்திரிகை முதற்தடவையாக வெளியிடப்பட்டது.
1884 – வாஷிங்டன் டிசியில் வாஷிங்டன் நினவுச்சின்ன அமைப்பு வேலைகள் முடிவடைந்தது.
1897 – வாடகை வாகனம் உலகில் முதற்தடவையாக லண்டனில் சேவைக்கு விடப்பட்டது.
1907 – மேற்கு வேர்ஜீனியாவில் மொனொங்கா என்ர இடத்தில் நிலக்கரிச் சுரங்கம் ஒன்றில் இடம்பெற்ற வெடிவிபத்தில் 362 தொழிலாளர்கள் கொல்லப்பட்டனர்.
1917 – பின்லாந்து ரஷ்யாவிடம் இருந்து விடுதலையை அறிவித்தது.

1957: வங்கார்ட் விண்கலம் ஏவப்படுகையில் வெடித்துச் சிதறியது.
1917 – கனடாவின் நோவா ஸ்கோசியாவில் ஹலிஃபாக்ஸ் துறைமுகத்தில் ஆயுதக் களஞ்சியக் கப்பல் ஒன்று வேறொரு கப்பலுடன் மோதி வெடித்ததில் 1900 பேர் கொல்லப்பட்டு நகரத்தின் பெரும் பகுதி அழிந்தது.
1921 – இங்கிலாந்துக்கும் அயர்லாந்துக்கும் இடையில் நட்புறவு ஒப்பந்தம் கையெழுத்தாகியது.
1922 – ஐரிய சுதந்திர நாடு உருவானது.
1941 – இரண்டாம் உலகப் போர்: ஐக்கிய இராச்சியம் பின்லாந்து மீது போரை அறிவித்தது.
1957 – வங்கார்ட் விண்கலம் ஏவப்படுகையில் வெடித்ததை அடுத்து பூமியின் சுற்றுவட்டத்துக்கு ஐக்கிய அமெரிக்கா தனது முதலாவது செய்மதி அனுப்பும் திட்டம் நிறைவேறவில்லை.
1971 – இந்தியா வங்காள தேசத்தை அங்கீகரித்ததைத் தொடர்ந்து பாகிஸ்தான் இந்தியாவுடனான அனைத்து ராஜதந்திர உறவுகளையும் துண்டித்தது.
1977 – தென்னாபிரிக்கா பொப்புதட்ஸ்வானாவுக்கு விடுதலை அளித்தாலும் எந்த நாடும் அதனை அங்கீகரிக்கவில்லை.
1992 – அயோத்தியாவில் இஸ்லாமிய ஆக்கிரமிப்பாளர் பாபரால் புனிதத்துவம் வாய்ந்த ராமர் பிறப்பிடத்தில் ஆக்கரமித்து கட்டபட்டிருந்த பாபர் மசூதி இந்து கரசேவகர்களால் இடித்து அகற்றபட்டது .
1997 – சைபீரியாவில் ரஷ்ய சரக்கு விமானம் ஒன்று குடிமனைத் தொடர் ஒன்றில் மோதியதில் 67 பேர் கொல்லப்பட்டனர்.
2005 – சீனாவின் டொங்சூ என்ற இடத்தில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தின் போது பல கிராம மக்கள் சுட்டுக்கொல்லப்பட்டனர்.
2006 – செவ்வாய்க் கோளில் இருந்து மார்ஸ் குளோபல் சேர்வயர் அனுப்பிய படங்களில் இருந்து அங்கு நீர் திரவ நிலையில் இருப்பதை உறுதிப்படுத்தியதாக நாசா அறிவித்தது.

பிறப்புக்கள்
1823 – மாக்ஸ் முல்லர், ஜேர்மனிய மொழியியலாளர் (இ. 1900)
இறப்புகள்
1956 – பி. ஆர். அம்பேத்கார், (பி. 1891)
1982 – க. கைலாசபதி, தமிழ் இலக்கிய விமர்சகர், திறனாய்வாளர் (பி. 1933)
2005 – தேவன் நாயர், சிங்கப்பூரின் மூன்றாவது அதிபர் (பி. 1923)

சிறப்பு நாள்
புனித நிக்கலஸ் நாள்
பெல்ஜியம், நெதர்லாந்து – சின்டர்க்ளாஸ் கொண்டாட்டம்
பின்லாந்து – விடுதலை நாள் (1917)
ஸ்பெயின் – அரசியல் சாசன நாள்
இந்தியா – பாபர் மசூதி இடிப்பையொட்டி கறுப்புதினம்

0 comments:
Post a Comment