Monday, October 29, 2018

ஒரு சுவையான மற்றும் பிரபலமான இந்திய பண்டிகைகள் மற்றும் சிறப்பு சமயங்களில் செய்யப்படும் இனிப்பு.

தேவையான பொருட்கள்
முந்திரி பருப்பு – இரண்டு கப்
மைதா மாவு – இரண்டு கப்
சர்க்கரை – ஆறு கப்
தண்ணீர் – அரை கப்
நெய் – நான்கு கப்
செய்முறை
கடாயை சூடு செய்து அதில் முந்திரி பருப்பு போட்டு லேசாக வறுத்து பொடி செய்து கொள்ளவும்.
ஒரு பாத்திரத்தில் தண்ணீர், சர்க்கரை, முந்திரி பருப்பு பொடி ஆகியவற்றை சேர்த்து நன்றாக கலந்து கொதிக்கவிடவும்.
கொதித்த பின் மைதா மாவை சிறிது சிறிதாக தூவி கட்டிவிடாமல் கிளறவும்.
பாத்திரத்தில் ஓட்டும் போது கொஞ்சம் கொஞ்சமாக நெய் ஊற்றி கிளறவும்.
கெட்டியாக வந்தவுடன் ஒரு தட்டில் நெய் தடவி அதில் ஊற்றி கொஞ்சம் ஆறியதும் துண்டுகளாக வெட்டி பரிமாறவும்.

0 comments:

Post a Comment

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.