Sunday, October 28, 2018

குரூப்2 தேர்வுக்கான ஹால்டிக்கெட் தமிழ்நாடு அரசு பணித்தேர்வாணை இணையதளத்தில் விரைவில் வெளியிடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு அரசு தேர்வாணையம் 1,199 குரூப் 2 காலிப் பணியிடங்களூக்கான தேர்வு அண்மையில் அறிவிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து. எழுத்துத்தேர்வுக்காண ஹால்டிக்கெட் விரைவில் தங்களது இணையதளத்தில் வெளியிடப்படும் என தெரிவித்துள்ளது. 

குரூப் 2 தேர்வுக்காண ஹால் டிக்கெட்டை டவுண்லோட் செய்ய கீழ்காணும் வழிமுறைகளை பின்பற்றுங்கள்! 
ஸ்டெப் 1 - முதலில் டி.என்.பி.எஸ்.சி. இணையதளத்தை ஓபன் செய்யுங்கள்www.tnpsc.gov.in 
ஸ்டெப் 2 - அதில் admid card ஸ்ங்கை கிளிக் செய்யுங்கள் 
ஸ்டெப் 3 - தேவையான உள்ளீடுகளை கொடுத்து லாக்இன் செய்யுங்கள் 
ஸ்டெப் 4 - அதிலிருந்து உங்கள் ஹால்டிக்கெட்டை டவுண்லோடு செய்யுங்கள்
குரூப்2 தேர்வுக்காண முதன்மை எழுத்துத்தேர்வு அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் நடைபெறும். மேலும், நேர்முகத் தேர்வு மற்றும் இறுதித் தேர்வுகள் மே மாதம் நடைபெற உள்ளது குறிப்படித்தக்கது. 

0 comments:

Post a Comment