Saturday, October 27, 2018






நீர்கடுப்பு குறைய 
பாட்டி வைத்தியம்


வெங்காயம்:
வெங்காயத்தில் புரதச்சத்துகள், தாது உப்புகள், வைட்டமின்கள் ஆகிய சத்துகள் அடங்கியுள்ளன.
அறிகுறிகள்:
  • சிறுநீர் எரிச்சல்
தேவையான பொருள்:
செய்முறை:
  • வெங்காயத்தை பொடியாக நறுக்கி அதனை ஒரு டம்ளர் தண்ணீரில் போட்டு நன்கு கொதிக்க வைத்து பருகினால் நீர்க்கடுப்பு உடனே குணமாகும்.
  •  அல்லது
  •  வெங்காயத்தை பச்சையாகவும் சாப்பிட்டாலும்நீர்க்கடுப்பு உடனே குணமாகும்.

0 comments:

Post a Comment

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.