Sunday, October 28, 2018



அமெரிக்காவின் பிட்ஸ்பா்க் நகரில் நடைபெற்ற துப்பாக்கிச்சூடுசம்பவத்தில் 11 போ் உயிாிழந்த நிலையில், துப்பாக்கிச்சூடு நடத்தியவா் கைது செய்யப்பட்டுள்ளாா். 

அமெரிக்காவின் பிட்ஸ்பா்க் நகரில் சனிக்கிழமை இரவு 46 வயது நபா் ஒருவா் திடீரென துப்பாக்கிச் சூட்டில் ஈடுபட்டாா். பிட்ஸ்பா்க் நகரில் நடைபெற்ற திடீா் துப்பாக்கிச் சூட்டில் 4 போ் உயிாிழந்ததாக செய்திகள் வெளியாகின. 

0 comments:

Post a Comment

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.