பிக்காசோ
எவரிஸ்ட் கலோயிஸ்
தன்னுடைய 19வது வயதிலேயே கணிதத்தில் ஒரு மாபெரும் சாதனையைச் செய்த எவரிஸ்ட் கலோயிஸ் 1811ஆம் ஆண்டு அக்டோபர் 25ஆம் தேதி பிரான்ஸில் பிறந்தார்.
பல்லுறுப்பு சமன்பாடு சம்பந்தமான துல்லியமான இயற்கணித நிபந்தனைகளை 19வது நு}ற்றாண்டின் முதல் பாதியிலேயே கண்டுபிடித்தார்.
அக்காலத்து கணிதக் கண்டுபிடிப்புகளின் முதல்வனாக திகழும் எவரிஸ்ட் கலோயிஸ் தனது 20வது வயதில் (1832) மறைந்தார்.

முக்கிய நிகழ்வுகள்
1.1955ஆம் ஆண்டு அக்டோபர் 25ஆம் தேதி ஹிரோஷிமாவில் வீசப்பட்ட அணுகுண்டு வெடிப்பில் பாதிக்கப்பட்ட சடாகோ சசாகி மறைந்தார்.
2. 2001ஆம் ஆண்டு அக்டோபர் 25ஆம் தேதி விண்டோஸ் எக்ஸ்பி வெளியிடப்பட்டது.
3. 2001ஆம் ஆண்டு அக்டோபர் 25ஆம் தேதி இந்தியாவில் தடா சட்டத்திற்கு பதிலாக பொடா என்ற பயங்கரவாத தடுப்புச் சட்டம் கொண்டு வரப்பட்டது.
4. 1924ஆம் ஆண்டு அக்டோபர் 25ஆம் தேதி இந்தியாவில் சுபாஷ் சந்திர போஸ், பிரிட்டிஷாரால் சிறைபிடிக்கப்பட்டார்.
5.1936ஆம் ஆண்டு அக்டோபர் 25ஆம் தேதி ஹிட்லர் மற்றும் முசோலினி இணைந்து ரோம்-பெர்லின் அச்சு என்ற கூட்டமைப்பை ஏற்படுத்தினர்.

0 comments:
Post a Comment