🌟 உலக திக்குவாய் விழிப்புணர்வு தினம் அக்டோபர் 22ஆம் தேதி கடைப்பிடிக்கப்படுகிறது. இத்தினம் 1998ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது.
🌟 திக்குவாய்க்கு எதிரான தவறான கண்ணோட்டம் பலரிடம் உள்ளது. உலகின் மக்கள் தொகையில் 1மூ மக்கள் இதனால் பாதிக்கப்பட்டுள்ளதால் இதைப் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தவே இத்தினம் கொண்டாடப்படுகிறது.

0 comments:
Post a Comment