Saturday, October 6, 2018




முகம் மென்மையாக மாற‌









தேவையான பொருட்கள்:

  1. பாசிப்பருப்பு.
  2. தேங்காய் பால்.
  3. மஞ்சள் பொடி.
செய்முறை:
சிறிதளவு பாசிப் பருப்பை எடுத்து தேங்காய் பாலில் ஊறவைத்து மைபோல அரைத்து அதனுடன் மஞ்சள் பொடியை சேர்த்து முகத்தில் பூசி உலர்ந்த பின்னர் முகத்தை கழுவி வந்தால் முகம் மென்மையாக காணப்படும்.









0 comments:

Post a Comment