பாஞ்சாலங்குறிச்சி மன்னன் கட்டபொம்மன், ஆங்கிலேயரால் தூக்கிலிடப்பட்ட நாள் இன்று - அக்டோபர் 16
வீரபாண்டிய கட்டபொம்மன்
ஆங்கிலேயர் ஆட்சியை எதிர்த்து போராடிய குறுநில மன்னர்களில் முக்கியமானவர்
1797ல் பாஞ்சாலங்குறிச்சி கோட்டையை முற்றுகையிட்ட ஆலன் துரையை தோற்கடித்தார்
ஆங்கிலேயரின் வரிவசூலை எதிர்த்து ஆட்சியர் ஜாக்சன் துரையுடன் போராடினார்
1799ல் பாஞ்சாலங்குறிச்சி கோட்டை ஆங்கிலேயர்களால் கைப்பற்றப்பட்டது
அக்டோபர் 16, 1799ல் கட்டபொம்மன் ஆங்கிலேயர்களால் தூக்கிலிடப்பட்டார்

0 comments:
Post a Comment